இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தார் இந்திய ராணுவ தளபதி நரவானே Oct 13, 2021 2462 இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். 4 நாள் சுற்றுப் பயணமாக நேற்று இலங்கை சென்ற நரவானே, அந்நாட்டின் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மற...